கும்பகோணம் தொடர்வண்டி நிலையம்

இந்தியா-தமிழ்நாடு  மாநிலத்தில் தஞ்சாவூர்  மாவட்டத்தில்  கும்பகோணம்  தொடர்வண்டி நிலையம்  உள்ளது.  இது திருச்சிராப்பள்ளி -தெற்கு  தாெடர் வண்டி  நிலைய  சந்திப்புகளில்  ஒன்றாகும் . மாநிலத்தின்  பல்வேறு  பகுதிகளை இணைக்கிறது.

Kumbakonam
கும்பகோணம்
Indian Railway Station
இடம்Kamarajar Road, Kumbakonam, Thanjavur district, தமிழ்நாடு
இந்தியா
அமைவு10.9544°N 79.3894°E / 10.9544; 79.3894
உயரம்27 மீட்டர்கள் (89 ft)
உரிமம்Indian Railways
இயக்குபவர்Southern Railway Zone
தடங்கள்Chennai Egmore–Thanjavur main line
நடைமேடை3
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்Auto, taxi stand, bus stand
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard
தரிப்பிடம்Available
மாற்றுத்திறனாளி அனுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலைFunctioning
நிலையக் குறியீடுKMU
இந்திய இரயில்வே வலயம் Southern Railway Zone
ரயில்வே கோட்டம் Tiruchirappalli
பயணக்கட்டண வலயம்Indian Railways
மின்சாரமயம்No
அமைவிடம்
Kumbakonam railway station
Location in Tamil Nadu


இடம் மற்றும் அமைப்பு

கும்பகோணம் நகரத்தில் காமராஜர் சாலையில் அமைந்துள்ளது. இதற்கு அருகில் பேருந்து  பணிமனை காணப்படுகிறது. கும்பகோணம் தாெடர்வண்டி நிலையத்திற்கு அருகில் 81 கி.மீ தொலைவில் திருச்சி விமான நிலையம் உள்ளது.


இருப்புப்பாதை வழி

மேற்பார்வை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.