மாசாணி (திரைப்படம்)
மாசாணி, 2013 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம். இது திகில் வகையைச் சார்ந்தது.[1] இதில் ரோஜா, உமா பத்மநாபன், ராம்கி, இனியா, ஒய். ஜி. மகேந்திரா, சரத் பாபு, ஆடுகளம் நரேன், பிளாக் பாண்டி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.[2]
நடிப்பு
பாடல்கள்
கதை
சான்றுகள்
- "Masani". Times of India. பார்த்த நாள் 2013-05-19.
- S. R. Ashok Kumar (2013-03-16). "Audio Beat: Tunes to groove to". The Hindu. பார்த்த நாள் 2013-05-22.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.