ஜேம்ஸ் சால்லிஸ்

ஜேம்ஸ் சால்லிஸ்(James Challis FRS;12 டிசம்பர் 1803 – 3 டிசம்பர் 1882) ஓர் இங்கிலாந்து வானியலாளர் ஆவார். ஜார்ஜ் ஏரி, லே வெரியர் ஆகியோர் நெப்டியூன் என்ற எட்டாவது கோளைக் கண்டறியும் முன்னரே அதைப்பற்றி முன்னரே ஊகித்தறிந்து 1846 இல் ஆய்வுகள் மேற்கொண்டவர்.[1] கேம்பிரிட்ஜ் அவதாணிப்பு நிலைய இயக்குநரும் ஆவார்.

ஜேம்ஸ் சால்லிஸ்
பிறப்புதிசம்பர் 12, 1803(1803-12-12)
Braintree, Essex
இறப்பு3 திசம்பர் 1882(1882-12-03) (அகவை 78)
Cambridge
தேசியம்English
துறைastronomy
பணியிடங்கள்Cambridge Observatory
அறியப்படுவதுNeptune

மேற்கோள்கள்

  1. Clerke, A. M. "Challis, James (1803–1882)", rev. David B. Wilson,(2006)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.