பாயல் கோட்டை, பாட்டியாலா
பாயல் கோட்டை இந்திய மாநிலமான பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோட்டை பாட்டியாலா மன்னர் அமர்சிங் மற்றும் முகலாயர் கூட்டுமுயற்சியில் 1771 இல் கட்டப்பட்டது. [1] இக்கோட்டை இன்றளவும் உள்ளது. இதனுள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது.[2]
பாயல் கோட்டை
Payal Fort | |
---|---|
பகுதி: பாட்டியாலா | |
பட்டியாலா மாவட்டம், பஞ்சாப், இந்தியா | |
![]() ![]() பாயல் கோட்டை
Payal Fort | |
ஆள்கூறுகள் | 30.34°N 76.38°E |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | இந்திய பஞ்சாப் அரசு |
மக்கள் அநுமதி |
Yes |
இட வரலாறு | |
கட்டியவர் | முகலாயர் மற்றும் மகாராசா அமர்சிங் |
இக்கோட்டையை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. [3] கோட்டையின் உட்புறம் வேகமாக சிதைவடைந்து வருகிறது.[4]
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.