மனவுலி கோட்டை

மனவுலி கோட்டை, இந்திய மாநிலமான பஞ்சாபின் மொகாலி மாவட்டத்திலுள்ள மனவுலி என்ற ஊரில் அமைந்துள்ளது. இது மொகாலியில் இருந்து ஏறத்தாழ 11 கி.மீ தொலைவில் உள்ளது.[1] இந்த கோட்டை தரைமட்டத்தில் இருந்து 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

மனவுலி கோட்டை

ਮਨੌਲੀ ਕਿਲਾ Manauli Fort

பகுதி: மொகாலி
மொகாலி மாவட்டம், பஞ்சாப், இந்தியா
கோட்டையின் முன்புறத் தோற்றம்
மனவுலி கோட்டை

ਮਨੌਲੀ ਕਿਲਾ

Manauli Fort
ஆள்கூறுகள் 30.3835°N 76.4320°E / 30.3835; 76.4320
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இந்திய பஞ்சாப் அரசு
மக்கள்
அநுமதி
Yes
நிலைமை பராமரிக்கப்படவில்லை
இட வரலாறு
கட்டியவர் முகலாயர்

படங்கள்

இணைப்புகள்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.