மல்லூர்

மல்லூர் (ஆங்கிலம்:Mallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மல்லூர்
  பேரூராட்சி  
மல்லூர்
இருப்பிடம்: மல்லூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°33′N 78°08′E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் சேலம் தெற்கு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் S. A. ராமன், இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

10,331 (2011)

1,009/km2 (2,613/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

10.24 சதுர கிலோமீட்டர்கள் (3.95 sq mi)

293 மீட்டர்கள் (961 ft)

இணையதளம் www.townpanchayat.in/mallur

அமைவிடம்

மல்லூர் பேரூராட்சிக்கு வடக்கே 18 கிமீ தொலைவில் சேலம், தெற்கில் 30 கிமீ தொலைவில் நாமக்கல் உள்ளது. மல்லூரில் தொடருந்து நிலையம் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

10.24 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 56 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,754 குடும்பங்களும், 10,331 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.65% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1021 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11.55°N 78.13°E / 11.55; 78.13 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293 மீட்டர் (961 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. மல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Mallur Population Census 2011
  6. "Mallur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.