சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)

சங்ககிரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • சங்ககிரி வட்டம்
  • ஓமலூர் வட்டம் (பகுதி)

இலவம்பட்டி, பணிக்கனூர், இடையப்பட்டி, பாப்பம்பட்டி, தெசவிளக்கு மற்றும் குருக்கப்பட்டி கிராமங்கள்,

தாரமங்கலம் (பேரூராட்சி)[1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1957கே. எஸ். சுப்ரமணிய கவுண்டர்காங்கிரசு2140860.09ஆர். தாண்டவன்சுயேச்சை906425.44
1962கே. எஸ். சுப்ரமணிய கவுண்டர.காங்கிரசு2653148.38பி. பண்டரிநாதன்திமுக1758732.07
1967ஆர். நல்லமுத்துதிமுக3011261.70எ. இராஜேந்திரன்காங்கிரசு1717435.19
1971வி. முத்துதிமுக2774160.73பி. டி. சீரங்கன்காங்கிரசு (ஸ்தாபன)1742238.14
1977ப. தனபால்அதிமுக3278053.27எம். பரமானந்தம்திமுக1175119.10
1980ப. தனபால்அதிமுக4566456.61ஆர். வரதராஜன்திமுக3310941.04
1984ப. தனபால்அதிமுக5827656.99எஸ். முருகேசன்திமுக4190640.98
1989ஆர். வரதராஜன்திமுக4336541.72ஆர். தனபால்அதிமுக (ஜெ)3549634.15
1991வி. சரோஜாஅதிமுக7903970.01ஆர். வரதராஜன்திமுக2708023.99
1996வி. முத்துதிமுக6421654.43கே. கே. இராமசாமிஅதிமுக4288036.35
2001ப. தனபால்அதிமுக7031256.41டி. ஆர். சரவணன்திமுக4736038.00
2006வி. பி. துரைசாமிதிமுக67792--எஸ். சாந்தாமணிஅதிமுக51372--
2011விஜயலட்சுமி பழனிச்சாமிஅதிமுக105502--வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்திமுக70423--
2016எஸ். ராஜாஅதிமுக96202--தி. கா. ராஜேஸ்வரன்காங்கிரஸ்58828--


  1. 1977ல் ஜனதாவின் பி. முத்துசாமி 9131 (14.84%) & காங்கிரசின் எம். வேல்ராஜ் 5125 (8.33%) வாக்குகளும் பெற்றனர்.
  2. 1989ல் காங்கிரசின் எம். குழந்தைராஜ் 12431 (11.96%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் வி. அம்பேத்கர் 8625 (8.30%) வாக்குகள் பெற்றார்
  3. 1991ல் பாமகவின் வி. இராமன் 5902 (5.23%) வாக்குகள் பெற்றார்.
  4. 2006 தேமுதிகவின் எஸ். ஈசுவரன் 19109 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.