அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 44. இது வேலூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. காட்பாடி, ஆம்பூர், வேலூர்,வாணியம்பாடி, திருப்பத்தூர், போளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

வேலூர் வட்டம் (பகுதி) கந்தனேரி, கழனிப்பாக்கம், இறையன்காடு, ஒக்கனாபுரம், விரிஞ்சிபுரம், செதுவாலை, சத்தியமங்கலம், பொய்கை, அன்பூணி, மேல்மொணவூர், கீழ்மொணவூர், சதுப்பேரி, சிருகாஞ்சி, செம்பேடு, அப்துல்லாபுரம், தெள்ளூர், புதூர், இலவம்பாடி, வல்லண்டராமன், வசந்தநடை, அணைக்கட்டு, ஊனை, கொம்மலான்குட்ட, பிராமணமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், திப்பசமுத்திரம், ஒதியதூர், வாணியம்பாடி, கெங்கநல்லூர், புலுமேடு, புதூர், செக்கனூர், குப்பம், முருக்கேரி, அரியூர், காட்டுப்புத்தூர், ஊசூர், அத்தியூர், அப்புக்கல், கரடிகுடி, தேவிசெட்டிகுப்பம், கருங்காலி, மகமதாபுரம், ஒங்கப்பாடி, வரதலம்பட்டு, அல்லேரி, சோழவரம், சாத்துபாளையம், பாலம்பாக்கம், துத்திக்காடு, தெள்ளை, எழுபறை, கீழ்கொத்தூர், பின்னந்துரை, நேமந்தபுரம், அத்திகுப்பம், மடையாபட்டு, சேர்பாடி, புதுக்குப்பம், பீஞ்சமந்தை, கத்தாரிகுப்பம், கெங்கசாணிகுப்பம், வண்ணான் தாங்கல், மேல அரசம்பட்டு, உமையாம்பட்டு, முள்ளவாடி, பெரியபணப்பாறை, பாலாம்பட்டு, ஜர்தான்கொல்லை மற்றும் கீழ் அரசம்பட்டு கிராமங்கள்.

பள்ளிகொண்டா (பேரூராட்சி), கருகம்பத்தூர் (சென்சஸ் டவுன்), பலவன்சாத்து (சென்சஸ் டவுன்), அரியூர் (சென்சஸ் டவுன்), பென்னாத்தூர் (பேரூராட்சி), ஒடுக்கத்தூர் (பேரூராட்சி), மற்றும் விருபாட்சிபுரம் (சென்சஸ் டவுன்)[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977ஆர். மார்க்கபந்துஅதிமுக3273148.78பி. எம். வாசுதேவ ரெட்டியார்ஜனதா கட்சி141462.2
1980கோ. விசுவநாதன்அதிமுக3524253.37ஆர். ஜீவரத்தினம்காங்கிரசு2928744.35
1984வி. ஆர். கிருசுணசாமிஅதிமுக4531258.42பி. என். இராசகோபால்சுயேச்சை2669234.42
1989எசு. பி. கண்ணன்திமுக2570935.64விசுவநாதன்அதிமுக (ஜெ)2288631.73
1991கே. தர்மலிங்கம்அதிமுக5441357.59எசு. பி. கண்ணன்திமுக1888019.98
1996சி. கோபுதிமுக5898255.79சி. எம். சூர்யகலாஅதிமுக2736625.89
2001கே. பாண்டுரங்கன்அதிமுக6133356.24ஜி. மலர்விழிதிமுக4028236.93
2006கே. பாண்டுரங்கன்அதிமுக59220---எம். வரலட்சுமிபாமக59167---
2011ம. கலையரசுபாமக80233வி.பி.வேலுதேமுதிக52230
2016அ. பெ. நந்தகுமார்திமுக77058கலையரசு. மஅதிமுக68290
  • 1977ல் திமுகவின் எ. எம். இராமலிங்கம் 13985 (20.84%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் எல். பலராமன் 12190 (16.90%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் ஆர். மோகன் 17163 (18.16%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் திவாரி தலைமையிலான இந்திரா காங்கிரசின் பலூர் ஈ சம்பத் 15976 (15.11%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எம். வெங்கடேசன் 7470 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1237 %

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 9 சனவரி 2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.