கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)

கிணத்துக்கடவு கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • கோயம்புத்தூர் தெற்கு வட்டம் (பகுதி)

மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், மாவுத்தம்பதி, பிச்சனூர், பாலத்துறை, தம்பாகவுண்டன்பாளையம், கருஞ்சாமிகவுண்டன்பாளையம், சீரப்பாளையம், மலமச்சம்பட்டி, மைலேரிபாளையம், நாச்சிபாளையம், அரசிபாளையம் மற்றும் வழுக்குப்பாறை கிராமங்கள், குறிச்சி (பேரூராட்சி), வெள்ளலூர் (பேரூராட்சி), மதுக்கரை (பேரூராட்சி), எட்டிமடை (பேரூராட்சி), திருமலையம்பாளையம் (பேரூராட்சி), ஒத்தக்கால்மண்டபம் (பேரூராட்சி) மற்றும் செட்டிபாளையம் (பேரூராட்சி),

  • பொள்ளாச்சி வட்டம் (பகுதி) சொலவம்பாளையம், வடபுதூர், குதிரையாலயம்பாளையம், பெட்டையாண்டிபொரம்பு, சொக்கனூர், சங்கராயபுரம், முத்தூர் மற்றும் கோடங்கிபாளையம் கிராமங்கள், கிணத்துக்கடவு (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1967கண்ணப்பன்திமுக4064564.63எஸ். கவுண்டர்காங்கிரசு2069132.90
1971மு. கண்ணப்பன்திமுக4777668.42எஸ். டி. துரைசாமிசுயேச்சை2204931.58
1977கே. வி. கந்தசாமிஅதிமுக2590936.32மு. கண்ணப்பன்திமுக2058928.86
1980கே. வி. கந்தசாமிஅதிமுக4282253.58எஸ். டி. துரைசாமிகாங்கிரசு3709346.42
1984கே. வி. கந்தசாமிஅதிமுக5037556.69மு. கண்ணப்பன்திமுக3849243.31
1989கே. கந்தசாமிதிமுக3689737.51என். அப்பாதுரைஅதிமுக (ஜெ)2282423.20
1991என். எசு. பழனிசாமிஅதிமுக6435865.88கே. கந்தசாமிதிமுக3179232.54
1996எம். சண்முகம்திமுக4923149.42கே. எம். மயில்சாமிஅதிமுக3526735.40
2001எஸ். தாமோதரன்அதிமுக5595850.33எம். சண்முகம்திமுக2217819.95
2006எஸ். தாமோதரன்அதிமுக55493---கே. வி. கந்தசாமிதிமுக50343---
2011எஸ். தாமோதரன்அதிமுக94123--மு. கண்ணப்பன்திமுக63857--
2016அ. சண்முகம்அதிமுக89042---குறிஞ்சி என். பிரபாகரன்திமுக87710---
  • 1977ல் காங்கிரசின் எஸ். டி. துரைசாமி 18085 (25.35%) & ஜனதாவின் கே. சுப்பு கவுண்டர் 6761 (9.48%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் கே. வி. கந்தசாமி 22162 (22.53%) & காங்கிரசின் எசு. பி. கைலாசப்பன் 15606 (15.87%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1996ல் மதிமுக கே. கந்தசாமி 11774 (11.82%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் சுயேச்சை கே. வி. கந்தசாமி 18040 (16.23%) மதிமுக கே. கந்தசாமி 15004 (13.50%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006ல் தேமுதிகவின் சி. பி. லதாராணி 5449 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 22 டிசம்பர் 2015.

வெளியிணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.