விருகம்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)

விருகம்பாக்கம் சென்னை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

முன்பு வில்லிவாக்கம் தொகுதியில் இருந்த 65, 128 வார்டுகள் மற்றும் ஆலந்தூர் தொகுதியில் தொகுதியில் இருந்த 129, 130, 131 வார்டுகள் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு விருகம்பாக்கம் தொகுதி உருவானது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

சென்னை மாநகராட்சியின் வார்டு 65 மற்றும் 128 முதல் 131 வரையுள்ள ப‌குதிகளை உள்ளடக்கியது[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
2011பி. பார்த்தசாரதிதேமுதிக71524--தனசேகரன்திமுக57430--
2016வி. என். விருகை ரவிஅதிமுக65979--கே. தனசேகரன்திமுக63646--

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.